Tag Archives: கே.பாலகிருஷ்ணன்

நாட்டுப் படகு மீனவர்களையும் கைது செய்வதா Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

நாட்டுப் படகு மீனவர்களையும் கைது செய்வதா? மீன்பிடி உரிமையை காக்க ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லையா சிபிஐ(எம்) மாநில செயற்குழு கண்டனம்!

தனுஷ்கோடியிலிருந்து கடலில் நாட்டுப்படகில் பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களையும், 4 நாட்டுப்படகுகளையும் கச்சத்தீவுக்கும் அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஓராண்டில் மட்டும்...

இலங்கையின் முதுபெரும் தலைவர் இரா
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

இலங்கையின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்! ஜனநாயக சக்திகளுக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு சிபிஐ(எம்) இரங்கல்!

இலங்கையின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் தனது 91வது வயதில் காலமான செய்தி வேதனை தருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

தமிழ்நாடு அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தல் Copy
செய்தி அறிக்கை

தொடரும் சாதி ஆணவப்படுகொலைகள்! கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க!! தமிழ்நாடு அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளத்தை சேர்ந்த பட்டியலினத்தில் இருவேறு பிரிவுகளை சார்ந்த ருத்ரப்பிரியா என்பவரும், அழகேந்திரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே
கடிதங்கள்செய்தி அறிக்கை

சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தனிச் சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் கடிதம்!

பெறுநர்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தலைமைச்செயலகம்தமிழ்நாடு அரசுசென்னை.பொருள் : சாதிய துவேசத்தின் காரணமாக நடைபெற்று வருகிற சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுத்திட நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தனிச் சிறப்புச்...

ஜூன் 25ல் கள்ளக்குறிச்சியில் Copy
செய்தி அறிக்கை

நெஞ்சை உலுக்கும் கள்ளச்சாராய சாவுகள்! அரசியல், அதிகார வர்க்க காவல்துறை கூட்டணியை கண்டறிந்து உறுதியான கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்க! கள்ளச்சாராய போதைப் பொருள் புழக்கத்தை ஒழித்திட தீவிர நடவடிக்கை மேற்கொள்க! சிபிஐ(எம்) சார்பில் ஜூன் 25ல் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சாவுகள் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அப்பாவி மக்களின்...

21
மாநிலக் குழு

போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை தனியார் ஏஜென்சி மூலம் நிரப்பும் நடவடிக்கைகளை கைவிடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் தமிழக மக்களுக்கு சேவை அளிக்கக் கூடிய முக்கியமான நிறுவனமாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதுமான புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாமல்...

19 Copy
மாநிலக் குழு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலி! மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை! கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருடாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14...

இந்து முன்னணி காடேஸ்வரா சுப்ரமணியத்தின் Copy
செய்தி அறிக்கை

இந்து முன்னணி காடேஸ்வரா சுப்ரமணியத்தின் அறிக்கை ஒரு அபத்தக் குப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)தமிழ்நாடு மாநிலக்குழுஇந்து முன்னணி என்கிற பெயரில், கட்டப்பஞ்சாயத்து செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் காடேஸ்வரா சுப்பிரமணியம் என்பவர், நெல்லை சாதி மறுப்புத் திருமணம்...

திருச்சி அருகே மணல் கடத்தல் Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

திருச்சி அருகே மணல் கடத்தல்: ஆர்.டி.ஓ மீது லாரியில் மோத முயற்சி! கடுமையான நடவடிக்கை எடுத்திடுக – சி.பி.ஐ(எம்)

திருச்சி அருகே மணல் கடத்தலை தடுக்க முயற்சித்த இலுப்பூர் கோட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் இருவர் மீது லாரி ஏற்ற முயன்ற கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க...

16 Copy
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

தீர்மானம் – 3 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு. புகழேந்தி அவர்கள் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என...

1 10 11 12 38
Page 11 of 38