திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் #CPIM
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் பணியாற்றிவரும் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு மீது சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை...