தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க முனையும் சங்பரிவார் அமைப்புகளுக்கு சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!
தமிழ்நாட்டின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கோடு மதவெறி சக்திகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதைப்...