Tag Archives: பெ. சண்முகம்

Ps copy 2
செய்தி அறிக்கை

அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் செப்டம்பர் 5 அன்று தொழில் நகரங்களில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

இடதுசாரி கட்சிகளின் கூட்டறிக்கைஅமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் செப்டம்பர் 5 அன்று தொழில் நகரங்களில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் அமெரிக்க...

Ps
செய்தி அறிக்கை

சிபிஐ(எம்) தொடர்ந்த வழக்கில் கொடிக்கம்பங்களை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், அமைப்புகள் சம்பந்தப்படட கொடிகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக...

Ps copy
செய்தி அறிக்கை

தூய்மைப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் ! கோரிக்கைகளை நிறைவேற்றவும், கைது செய்துள்ளவர்களை விடுதலை செய்யவும், தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

பணி நிரந்தரம், தனியார்மய எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய தூய்மை பணியாளர்கள் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு வெவ்வேறு மண்டபங்களில்  அடைக்கப்பட்டுள்ளனர். இரவோடு இரவாக...

Ps copy
செய்தி அறிக்கை

ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து சிபிஐ(எம்) புறக்கணிப்பு!

தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும், தமிழக நலனுக்கு எதிராகவும், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகவும் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார்.  இந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஆளுநர்களின்...

Tnpsc
செய்தி அறிக்கை

டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 957 பேருக்கு சாலை ஆய்வாளர் பணி ஆணை வழங்கல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, கடந்த 27.11.2024 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன....

Ps copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

வனத்துறையினர் காவலில் பழங்குடியினத்தவர் கொலை!சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே சின்னாறு கிராமம் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை விசாரணை என்ற பெயரில் வனத்துறையினர் அழைத்துச் சென்று அடித்து வனச்சரக அலுவலகத்திலேயே அவர்...

Ps copy
செய்தி அறிக்கை

சிறு தொழில் மற்றும் சிறிய கடைகளுக்கும் கட்டாய உரிமம்எனும் தமிழக அரசின் அரசாணையை மறுபரிசீலனை செய்க!தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை!! 

தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து வணிகம் வழங்குவதற்கான விதிகள் 2025 அரசு ஆணையின் படி, தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் 48 வகையான சிறு தொழில்கள் மற்றும் 119 வகையான...

Ps copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

நெல்லையில் இளைஞர் கவின் சாதி ஆணவப் படுகொலை! சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் இயற்றுக!!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுக மங்கலம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்த 27 வயதான இளைஞர் கவின் செல்வகணேஷ் திருநெல்வேலியில் சாதி ஆணவ படுகொலை செய்யப்பட்டு...

Ps copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

மதுரை மக்களின் பேராதரவோடு இரண்டாவது முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தோழர் சு. வெங்கடேசன் அவர்கள் சிறந்த முறையில் மக்கள் சேவை செய்து வருபவர். தமிழ்நாடு மட்டுமல்லாமல்...

Ps copy
செய்தி அறிக்கை

வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதனுக்கு நீதிமன்றத்திலேயே அநீதி! சிபிஐ(எம்) கண்டனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்ட சில தீர்ப்புகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும், நீதிபதிகள் பதவி ஏற்பின்  போது...

1 … 18 19 20 … 29
Page 19 of 29