சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் பதிவு செய்யப்பட்டது. தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க தலைமைக்கு பாராட்டுக்கள்…
தென்கொரிய நாட்டை சார்ந்த மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனத்தில், கடந்த 2024 ஜூன் 16 ம் தேதி 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர் கலந்து கொண்ட பேரவையில், சாம்சங்...