Tag Archives: அறிக்கை

Anna Univercity Fir
மாநில செயற்குழு

அண்ணா பல்கலைக்கழக மாணவியின் எப்.ஐ.ஆர். வெளியீடு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்! எப்.ஐ.ஆர். வெளியிட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் சமூக விரோதிகளால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்,  மன உளைச்சலுக்கும்,...

Child Mrg
மாநில செயற்குழு

தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்திடுக! சிபிஐ(எம்) தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்து வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. 2023, 2024 ஆகிய 2 ஆண்டுகளில் நடைபெற்ற குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை பற்றிய விபரம்...

Amtisha
மாநில செயற்குழு

அம்பேத்கரை இழிவுபடுத்திய அமித்ஷாவே பதவி விலகு!10 மாநகரங்களில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்!!!

சி.பி.எம், சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ (எம்.எல்) கட்சிகள் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் கூட்டு கூட்டம் டில்லியில் நடந்துள்ளது. அதில், ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு...

Anna Palkalaikalagam
மாநில செயற்குழு

அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பயிலும்  மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த வன்குற்றச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

Rnravi
மாநில செயற்குழு

உயர்கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களை நிலைகுலையச் செய்யும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சிபிஐ(எம்) கண்டனம்

தமிழ்நாடு அரசின் கீழ் 13 பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகிறது.  பல்கலைக்கழகம் மற்றும் அரசு இணைந்து அமைக்கும் தேடுதல் குழு மூலமாக, பரிந்துரை செய்யப்படும் நபர்களில் இருந்து...

Cpim Protest
மாநில செயற்குழு

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்ட அறை கூவல் அனைத்து தரப்பு மக்களுக்கும் அழைப்பு

அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ள கருத்துக்கள் அம்பேத்கர் மீதும், அரசியல் சாசன சட்டத்தின் மீதும் ஆர்.எஸ்.எஸ்....

Cpimk State
மாநில செயற்குழு

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு சிபிஐ(எம்) வாழ்த்து

2024 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது, ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய “திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908” ஆய்வு நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றுள்ள பேராசியர் வெங்கடாசலபதி அவர்களுக்கு...

Cpim 1 Copy
செய்தி அறிக்கை

ஒரே நாடு; ஒரே தேர்தல் விபரீத மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும்! சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்)லிபரேசன் கட்சிகள் வலியுறுத்தல்

நாடாளுமன்ற ஜனநாயகத்தை நட்டாற்றில் தள்ளும் வகையிலும் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைக்கும் வகையிலும் மாநில உரிமைகளைப் மண் மேடாக்கும் வகையிலும், "ஒரே நாடு; ஒரே தேர்தல்" என்பதற்கான...

Cpim 1 Copy
செய்தி அறிக்கை

வடகிழக்கு பருவமழையினால் பெருவெள்ளம்! தமிழ்நாடு அரசு கோரிய நிதியினை உடனடியாக விடுவித்திடுக! ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ஃபெஞ்சால் புயல் மற்றும் அதீத மழைப்பொழிவால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன. 30 பேர் உயிரிழந்துள்ளனர்,  1,69,043 கால்நடைகள்...

Dindugal
மாநில செயற்குழு

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து 6 பேர் பலி! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டிசம்பர் 12ந் தேதி இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் நெஞ்சை...

1 27 28 29 61
Page 28 of 61