Tag Archives: அறிக்கை

Firefox screenshot 2022 12 28t14 31 05.578z
செய்தி அறிக்கை

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அறிவிப்பு! சிபிஐ (எம்) வரவேற்பு!

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர கட்சிகளும், கரும்பு விவசாயிகள் மற்றும்...

Salem
மற்றவை

சேலம்: வழிபாட்டு உரிமையை மறுத்த கோயிலுக்கு சீல் வைப்பு தீண்டாமைக்கு எதிராக தொடர் நடவடிக்கை தேவை சி.பி.ஐ (எம்) வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், விருதாசம்பட்டியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதையொட்டி, வருவாய்த்துறை அதிகாரிகள் கோயிலுக்கு பூட்டு போட்டுள்ளார்கள். சாதி அடிப்படையில் வழிபாட்டு...

Pattiyalina copy
மற்றவை

பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடுமை! சிபிஐ (எம்) வன்மையான கண்டனம்!

சமூக விரோதிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்! புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் வேங்கைவயல்...

Firefox screenshot 2022 12 26t13 06 47.557z
செய்தி அறிக்கை

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை…

தமிழக அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் மிக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

2 copy
கடிதங்கள்செய்தி அறிக்கைமற்றவை

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்: பொங்கல் பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பும், வெல்லமும், இதர பொருட்களும்...

Firefox screenshot 2022 12 23t10 29 52.073z
செய்தி அறிக்கை

காப்புக் காடுகளுக்கு அருகில் சுரங்க பணிகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழக அரசின் தொழில் மற்றும் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் கடந்த டிசம்பர் 14 ம் தேதி ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்...

1 copy
செய்தி அறிக்கை

ஏமாற்றம் தந்துள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை 2023! குரூப்-4 தேர்வினை 2023 ஆம் ஆண்டிலேயே நடத்துக! காலிப்பணியிடங்களை நிரப்பிடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் வெளியிட்டுள்ள, 2023 தேர்வு அட்டவணை, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிவரும் இளைஞர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தருவதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக இப்பிரச்சனையில்...

Temp copy
தீர்மானங்கள்மாநிலக் குழு

தமிழகத்தில் இயங்கும் ஐ.டி. துறைகளில் வேலை பறிப்பு – அச்சத்தின் பிடியில் மென்பொறியாளர்கள்! ஒன்றிய, மாநில அரசுகள் பிரத்யேக சட்டங்களை இயற்றி ஊழியர்களைப் பாதுகாத்திட – சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்தல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (19.12.2022) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல்...

2 copy
செய்தி அறிக்கைமற்றவை

மயிலாடுதுறை மாவட்டத்தில் நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் விழுப்புரம் - தூத்துக்குடி நான்கு வழிச்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடாமல் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினரை குவித்து அரசு நிர்வாகம் பணிகளை துவக்கிய...

Img copy
செய்தி அறிக்கைமற்றவை

மாண்டஸ் புயல் பாதிப்பாலும், நவம்பர் மாதம் பெய்த கன மழையினாலும் பாதிப்படைந்த மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட தமிழக அரசுக்கு – சிபிஐ (எம்) வலியுறுத்தல்

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என வானிலை மையம் சென்னை உள்ளிட்டு பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இப்புயலை எதிர்கொள்வதற்கு...

1 35 36 37 41
Page 36 of 41