தோழர் சீத்தாராம் யெச்சூரி நினைவு நாளில் தமிழ்நாடு முழுவதும் முதல் கட்டமாக ஒரேநாளில் சிபிஐ(எம்) தோழர்கள் 1586 பேர் உடல் தானம் இயக்கத்தில் பதிவு! சிபிஐ(எம்) வாழ்த்து!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று (12.09.2025) நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அனைத்து...



