வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண்க! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் ஜவுளி உற்பத்தியில் விசைத்தறி 54.6 சதம் அளவிற்கு பங்களிப்பு செய்கிறது. இதில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் ஒன்னரை லட்சம் தரிகள் கூலிக்கு நெசவு செய்யும்...