ஆளுநர் ஆர்.என்.ரவியைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும்,ஒன்றிய அரசின் தமிழ்நாடு விரோதபோக்கைக் கண்டித்தும் 25.04.2025 அன்று சென்னையில் சிபிஐ(எம்) முற்றுகைபோராட்டம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அரசியல் சாசன மாண்புக்கு விரோதமாகவும், தமிழக மக்களின் நலன்களுக்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10...










