மதம் மாறிய இஸ்லாமிய எளிய மக்களுக்கு எதிரான தீர்ப்புவிரைவாக மேல்முறையீடு செய்திடுக! தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி. பாலாஜி ஆகியோரைக் கொண்ட மதுரை அமர்வு ஜூன் 25, 2026 அன்று இஸ்லாமிய பிற்படுத்தப்பட்டோர் சம்பந்தமாக வழங்கி உள்ள...










