மதுரை அருகேபட்டியலின சிறுவன் சித்தரவதை சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்! குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!!!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், வாலாந்தூர் ஊராட்சிக்குட்பட்ட சங்கம்பட்டியை சேர்ந்த பாண்டியராஜன், ஈஸ்வரி இவர்களின் மகன் ஆதிசேஷன் (வயது) 17. கடந்த மூன்று மாதங்களுக்கு...