Tag Archives: மு.க.ஸ்டாலின்

சிபிஐ (எம்) அறைகூவல் copy
மற்றவை

ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தை விட்டு வெளியேறவும், ஒன்றிய அரசு அவரை நீக்கம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி 20.1.2023 அன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்! சிபிஐ (எம்) அறைகூவல்

ஆளுநர் உரை என்பது மாநில அரசின் கொள்கை குறிப்பே தவிர ஆளுநரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அரசின் தலைவர் என்கிற பொறுப்பின்...

TEMP copy
செய்தி அறிக்கை

தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை
சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் சந்திப்பு

இன்று (07.1.2023) காலை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள்...

TEMP copy
தீர்மானங்கள்மாநில செயற்குழு

அரசு மருத்துவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு கடந்த 2009ம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் 354/2009இன் படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்த வேண்டிய அரசு மருத்துவர்களுக்கான ஊதியம் தொடர்ந்து அதிமுக ஆட்சியின்...

Salem
மற்றவை

சேலம்: வழிபாட்டு உரிமையை மறுத்த கோயிலுக்கு சீல் வைப்பு தீண்டாமைக்கு எதிராக தொடர் நடவடிக்கை தேவை சி.பி.ஐ (எம்) வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், விருதாசம்பட்டியில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதையொட்டி, வருவாய்த்துறை அதிகாரிகள் கோயிலுக்கு பூட்டு போட்டுள்ளார்கள். சாதி அடிப்படையில் வழிபாட்டு...

Pattiyalina copy
மற்றவை

பட்டியலின மக்களுக்கான குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கொடுமை! சிபிஐ (எம்) வன்மையான கண்டனம்!

சமூக விரோதிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்! புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் வேங்கைவயல்...

Firefox Screenshot 2022 12 26T13 06 47.557Z
செய்தி அறிக்கை

12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை…

தமிழக அரசு தங்களை பணி நிரந்தரம் செய்யும் என்ற நம்பிக்கையில் மிக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

2 copy
கடிதங்கள்செய்தி அறிக்கைமற்றவை

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) கடிதம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்: பொங்கல் பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பும், வெல்லமும், இதர பொருட்களும்...

Untitled
மற்றவை

பெரம்பலூர் மாவட்டம், கை.களத்தூர் கிழக்குகாட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி இராஜேஸ்வரி மரணம் குறித்து மனிதம் அமைப்பின் சார்பாக உண்மை அறியும் குழுவின் அறிக்கையை வெளியீடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இன்று (03.12.2022) கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்பொழுது பெரம்பலூர் மாவட்டம், வேப்பத்தட்டை ஒன்றியம்,...

Tamilnadu rains
கடிதங்கள்செய்தி அறிக்கை

இயற்கை இடர்பாடுகள் மற்றும் சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணத் தொகைக்கான அரசாணையை திருத்தி நிவாரணத்தை இரட்டிப்பாக வழங்கிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கடிதம்

மழை, வெள்ளம், புயல், தீ விபத்து மற்றும் இதர இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாணை எண்.380 (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை) நாள்.27.10.2015-ன் படி, நிர்ணயம் செய்யப்பட்டு...

1 copy
மற்றவை

நளினி, முருகன் உட்பட 6 பேர் விடுதலை! உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனைப் பெற்ற பேரறிவாளன் தொடர்ந்த வழக்கின் மீது 2021 மே மாதம் உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது....

1 6 7 8
Page 7 of 8