புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்
சென்னை, தாம்பரம், கடலூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களில், நீர் நிலை புறம்போக்கில் இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக, பெரும் செலவு செய்து...