போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்! முதலமைச்சர் தலையிட்டு சுமுகத் தீர்வு காண சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!
போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியர்களுக்கு 90 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள பஞ்சபடியை உடனடியாக வழங்கிட வேண்டும்...










