மத்தியக் குழு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடனடியாக நடைமுறைக்கு வரும் சண்டை நிறுத்த (ceasefire) அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நேர்மறையான முன்னேற்றம் எனக் கருதுகிறது.

Cpim 1

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடனடியாக நடைமுறைக்கு வரும் சண்டை நிறுத்த (ceasefire) அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நேர்மறையான முன்னேற்றம் எனக் கருதுகிறது.

இரு நாடுகளின் மக்களும் அமைதியான வாழ்க்கையைப்‌ பெற்றிடத் தகுதியுடையவர்கள்; அதுதான் இருதரப்பு மக்களின் முன்னேற்றத்துக்கும் வளமைக்கும் அடிப்படையாக இருக்கும். இந்த அமைதியை இரு நாடுகளும் மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதே நமது உளமார்ந்த நம்பிக்கை.

பாகிஸ்தான், நாட்டின் எல்லைக்குள் இருந்து வரும் பயங்கரவாத செயல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம் ஆகும். எதிர்காலத்தில் ஏதும் மோதல் ஏற்படாமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

சி.பி.ஐ(எம்)  அரசியல் தலைமைக் குழு அறிக்கை

Leave a Reply