நிதியை மறுப்பது மட்டுமல்லாமல், ஆணவமாக பேசுவதா? ஒன்றிய கல்வியமைச்சருக்கு சி.பி.ஐ(எம்) கண்டனம்!
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டின் மீது மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக திணிப்பதை நியாயப்படுத்தியதுடன், மாநிலத்தின் நிதி உரிமையை வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆணவமாகப் பேசியிருப்பதை...