அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது குறித்த வழக்கு! சிபிஐ(எம்) தொடர்ந்த வழக்கில் தலைமைச் செயலாளரையும் இணைத்து நீதிமன்றம் உத்தரவு!
அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வைத்திருக்கின்ற கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டுமென கடந்த 27.01.2025 அன்று மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி இளந்திரையன் அவர்கள் பிறப்பித்த...










