தீர்மானம் – 1 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை அமோக வெற்றி பெறச் செய்த தமிழகம் மற்றும் புதுவை வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு வாழ்த்து – நன்றி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2024 ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது....