மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பிப். 22 – 28 நாடு தழுவிய கிளர்ச்சிப் பிரச்சாரம்; சிபிஐ(எம்) மத்தியக்குழு அறைகூவல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் கொல்கத்தாவில் ஜனவரி 28-29 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதார மந்த...