16வது நிதி ஆணைய ஆலோசனைக் கூட்டம் சிபிஐ(எம்) சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள்!
பதினாறாவது நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு வருகை தந்ததையொட்டி இன்று 18.11.2024 நடைபெற்ற அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற...