தமிழக மீனவர்கள் சிறை பிடிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!
வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 23 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு மீனவர்களுக்கு எதிராக தொடர்ந்து இத்தகைய...