ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை’ ஒன்றுபட்டு முறியடிப்போம்! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு அறைகூவல்
மோடி அரசாங்கத்தின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை, ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்பு முறையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒன்றுபட்டு எதிர்த்து...