தீர்மானங்கள்

Cpim wbs recovered copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

மு.க. முத்து மறைவு சிபிஐ(எம்) இரங்கல்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான மறைந்த கலைஞர் மு. கருணாநிதியின் மூத்த மகனும், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரருமான...

Ps copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பொள்ளாச்சி அருகே வேன் கவிழ்ந்துமலைவாழ் மக்கள் 3 பேர் உயிரிழப்பு! நிவாரணம் வழங்கிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியிலிருந்து வேலைகளுக்காக வேனில் சென்ற போது விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

Cpim
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

சேலத்தில் கலைஞர் சிலை மீதுகருப்பு பெயிண்ட் வீச்சு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சேலம், அண்ணாநகர் பூங்கா முன்பு சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் வெண்கல சிலை மீது சமூக விரோத சக்திகள்...

Cpim wbs copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 8 பேர் பலி! 5 பேர் கவலைக் கிடம்! சிபிஐ(எம்) வேதனை! பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி நிவாரணம் வழங்கிடுக!!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, சின்னக்காமன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிபத்தில் 8 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர். 5 பேர் கவலைக்கிடமான முறையில் ஆபத்தான...

மின் கட்டண உயர்வை copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, வணிகம் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் இன்று முதல் 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யூனிட்டிற்கு 15 காசு முதல் 41...

Pc meeting resolution
தீர்மானங்கள்மாநிலக் குழு

2025 ஜூன் 25, 26 மாநிலக்குழு கூட்ட தீர்மானங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2025 ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் திருச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்று...

Artboard statenment5
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையை பாதுகாத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கரூர் மாவட்டம், புகளூரில் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டி.என்.பி.எல்) 1979ம் ஆண்டு துவங்கப்பட்டு  தற்போது நவீன இயந்திரங்கள் பயன்பாட்டினால்...

June 6 cc communique
தீர்மானங்கள்மத்தியக் குழு

3-5 ஜூன் 2025 சிபிஐ(எம்) மத்தியக்குழு முடிவுகள்

24வது அகில இந்திய மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழு, ஜூன் 3-5, 2025 அன்று புதுதில்லியில் உள்ள HKS சுர்ஜித் பவனில் முதன்முறையாகக்...

Cpim wbs copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

பாலியல் வல்லுறவு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை சி.பி.ஐ(எம்) வரவேற்பு! எப்.ஐ.ஆர் கசியவிட்ட வழக்கிலும் கடும் நடவடிக்கை தேவை!

சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது....

Nagai
மற்றவைமாநில செயற்குழு

நகைக் கடன் பெற புதிய நிபந்தனைகள்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக் கடன் வழங்குவதற்கான புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75...

1 5 6 7 36
Page 6 of 36