தீர்மானங்கள்

படுமோசமான பட்ஜெட்டிற்கு எதிராக கிளர்ந்தெழுவீர்! Copy
செய்தி அறிக்கைமத்தியக் குழு

படுமோசமான பட்ஜெட்டிற்கு எதிராக கிளர்ந்தெழுவீர்!

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத, நாட்டின் பொருளாதார நிலைமையைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத படுமோசமான பட்ஜெட்டை மோடி அரசு...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம் Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

தமிழகம் உள்ளிட்டு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிப்பு! ஏமாற்றம் அளிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!!

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த நிவாரணங்களையும் அளிக்கவில்லை. மாறாக கடந்த காலங்களை போலவே...

அண்ணாமலையின் வன்ம அறிக்கைக்கு சி.பி
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

கல்வி நிலையங்களில் சாதியை எதிர்த்தால் பாஜகவிற்கு தேள் கொட்டுவது ஏன்? அண்ணாமலையின் வன்ம அறிக்கைக்கு சி.பி.ஐ(எம்) கண்டனம்

பள்ளி மாணவர்களிடையே சமத்துவ உணர்வை வளர்ப்பதற்காக நீதிபதி சந்துரு ஆணையம் வழங்கியுள்ள பரிந்துரைகளை படிக்காமலேயே எதிர்க்கும் பாஜகவின் வன்ம அறிக்கைக்கு சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு கடும் கண்டனத்தை...

நீதிக்கு புறம்பான காவல்துறையினரின் மோதல் கொலைகளுக்கு சிபிஐ(எம்) கண்டனம் Copy
செய்தி அறிக்கைதீர்மானங்கள்மாநில செயற்குழுமாநிலக் குழு

தீர்மானம் – 2 : நீதிக்கு புறம்பான காவல்துறையினரின் மோதல் கொலைகளுக்கு #CPIM கண்டனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (17.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்...

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி Copy
செய்தி அறிக்கைதீர்மானங்கள்மாநில செயற்குழுமாநிலக் குழு

தீர்மானம் – 1 மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 25 அன்று தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) ஆர்ப்பாட்டம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் இன்று (17.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்...

மின்சார கட்டண உயர்வை திரும்பப் பெறுக ! மாதாந்திர மின் கணக்கீட்டை அமல்படுத்துக Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

மின்சார கட்டண உயர்வை திரும்பப் பெறுக! மாதாந்திர மின் கணக்கீட்டை அமல்படுத்துக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் மீண்டும் 4.83 சதவீதம் கூடுதல் மின் கட்டணம் மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியுள்ள இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், மாதாந்திர...

ஆம்ஸ்ட்ராங் படுகொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

ஆம்ஸ்ட்ராங்படுகொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்! கூலிப்படையினரின் அட்டகாசத்தை ஒடுக்கிட தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தல்!!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் மிகக் கொடூரமான முறையில் சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இப்படுகொலையை...

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம்! ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக படுகொலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

மோடி அரசு தனது கடந்த ஆட்சிக்காலத்தில் பாராளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நாகரிக்...

நாட்டுப் படகு மீனவர்களையும் கைது செய்வதா Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

நாட்டுப் படகு மீனவர்களையும் கைது செய்வதா? மீன்பிடி உரிமையை காக்க ஒன்றிய அரசுக்கு அக்கறை இல்லையா சிபிஐ(எம்) மாநில செயற்குழு கண்டனம்!

தனுஷ்கோடியிலிருந்து கடலில் நாட்டுப்படகில் பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களையும், 4 நாட்டுப்படகுகளையும் கச்சத்தீவுக்கும் அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஓராண்டில் மட்டும்...

இலங்கையின் முதுபெரும் தலைவர் இரா
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

இலங்கையின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்! ஜனநாயக சக்திகளுக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு சிபிஐ(எம்) இரங்கல்!

இலங்கையின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான இரா.சம்பந்தன் தனது 91வது வயதில் காலமான செய்தி வேதனை தருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...

1 7 8 9 21
Page 8 of 21