வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்ய சிபிஐ(எம்) மத்தியக்குழு வலியுறுத்தல்!
வங்கதேசத்தில் சிறுபான்மையி னருக்கு எதிராக ஏவப்பட்டுள்ள தாக்கு தல்களிலிருந்து அங்குள்ள இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினரைப் பாதுகாத்திட வங்கதேச இடைக்கால அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...