கருகும் குறுவைப் பயிர்களை காப்பாற்றகர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடக் கோரி ஆகஸ்ட் 14ல் சிபிஐ (எம்) ஆர்ப்பாட்டம்!
காவிரி டெல்டா மாவட்டங்களில், குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. குறுவை சாகுபடியை ஊக்குவிக்க தமிழ்...