தொடரும் காவல்நிலைய மரணங்கள்: கொலை வழக்கு பதிவு செய்து – கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்...