கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவியர்களுக்கு சிபிஐ (எம்) வாழ்த்து!பள்ளி கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதோடு, ஆசிரியர் காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்ய சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் இன்று (10.06.2024) திறக்கப்படவுள்ளன. விடுமுறையை முடித்து பள்ளிகளுக்குச் செல்லும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் பாராட்டை தெரிவித்துக் கொள்வதோடு, கல்வியில் மென்மேலும்...