மணிப்பூரில் மிகவும் மோசமான நிலைமை அரசியல் தீர்வை ஏற்படுத்த ஒன்றிய அரசு முயல வேண்டும்!
சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு அறிக்கைமணிப்பூரில் இரு இனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வன்முறை நிகழ்வுகள் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளன; இதனை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய விதத்தில் ஒன்றிய...