Tag Archives: கே.பாலகிருஷ்ணன்

Cf0a0a Copy
செய்தி அறிக்கை

மாநகராட்சி – நகராட்சிகளில் பல்லாயிரக்கணக்கான நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் அரசாணையை திரும்பப் பெறுக! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு அரசாங்கம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் குறிப்பிட்ட பணியிடங்களை தனியார்மயப்படுத்தும் அரசாணை ஒன்றை 2022 அக்டோபர் மாதத்தில் பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை பெருநகரம் தவிர மற்ற...

Fce700 Copy
செய்தி அறிக்கை

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திடுக ஒன்றிய அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் இரண்டு படகுகளுடன் இன்று இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.இலங்கை கடற்படை தமிழக...

Ban Rss Rally In Tamilnadu
கடிதங்கள்செய்தி அறிக்கை

நவ. 6 ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடைவிதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதலமைச்சருக்கு #CPIM கடிதம்

தமிழகத்தின் அமைதியையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையிலான நவம்பர் 6 அன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு முற்றிலுமாக தடை விதிக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள...

ஆளுநரின் பொறுப்பற்ற அவதூறு அரசியல் Copy
செய்தி அறிக்கை

ஆளுநரின் பொறுப்பற்ற அவதூறு அரசியல் கண்டனத்திற்குரியது! ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்க!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தல்!

கோவை, கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவின் முயற்சிகளுக்கு ஆளுநர் துணைபோவது வன்மையான கண்டனத்திற்குரியது.கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, துரிதமாக...

வாகன சட்டத் திருத்தம் மூலம் Copy
மற்றவை

வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம்! அபராத கட்டண உயர்வை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதமும் கடுமையாக உயர்த்தப்படுவதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹெல்மெட் மற்றும்...

887541
செய்தி அறிக்கை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு; பாரபட்சமற்ற விசாரணையும், நடவடிக்கையும் மேற்கொண்டு கோவை மக்களின் அச்சத்தை போக்கிட, பாதுகாப்பினை பலப்படுத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கோவை உக்கடம், கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் காரின் சிலிண்டர் வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் இருந்த ஜமேசா முபீன் என்பவர்...

Sterlite Protest
செய்தி அறிக்கை

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு; முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் குற்றவாளியாக சேர்த்து – அனைவர் மீதும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள CPIM வற்புறுத்தல்!

ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வரவேற்கிறது. அறிக்கையில் குற்றம்...

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக அமைப்புகளும், பொதுமக்களும் Copy
மாநில செயற்குழு

நாட்டின் அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு, பொதுநுழைவுத் தேர்விற்கு சிபிஐ (எம்) கண்டனம்

மத்தியில் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தி மற்றும் சமஸ்கிருதத் திணிப்பில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டுள்ளது. இது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைப்பதோடு ஒருமைப்பாட்டிற்கும் உலைவைப்பதாக அமைந்துள்ளது. இந்தி...

Sathish2 1665668987
செய்தி அறிக்கை

ரயிலில் தள்ளி கல்லூரி மாணவி படுகொலை! தந்தை தற்கொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை!

சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயிலில் தள்ளி படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியளிப்பதாய் உள்ளது. இந்த வலியையும், வேதனையையும் தாங்க முடியாமல்...

Oct 11 Manitha Sangili
செய்தி அறிக்கை

அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தில் பங்கேற்பீர்! – ஆதரிப்பீர்!

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சார்பு அமைப்புகள் மதவெறி பரப்புரை செய்து , சமூக அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக்கியுள்ளன. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை பலவீனப்படுத்த, மாநில உரிமைகள்...

1 32 33 34 36
Page 33 of 36