திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி சாவு! உயர்நீதிமன்ற கண்காணிப்பில் மறு உடற்கூறாய்வு செய்து நீதி விசாரணை நடத்திட சிபிஐ(எம்) வலியுறுத்தல்
திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், பழுர் கிராமத்தை சேர்ந்த மருதமுத்து என்பவர் மகன் பட்டியல் சமூகத்தை சேர்ந்த திராவிடமணி (வயது 40) என்ற கூலித் தொழிலாளியை 26.9.2024...