Tag Archives: அறிக்கை

Cpim poster
மாநில செயற்குழு

தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்பு! முதலமைச்சருக்கு நன்றி!

மார்க்சிய தத்துவ மேதை தோழர் காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...

Cpim statement
மாநில செயற்குழு

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ. 465 கோடியில்  கட்டப்பட்டுள்ள கதவணை உடனடியாக செயல்பாட்டிற்கு வர நடவடிக்கை! அமைச்சரின் அறிவிப்புக்கு கே.பாலகிருஷ்ணன் பாராட்டுக்கள்!

கொள்ளிடம் ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவிலான தண்ணீர் பயன்படுத்தப்படாமல் கடலில் சென்று கலக்கும் நிலை நீடித்து வந்தது. கொள்ளிடம் ஆற்றில் உள்ள லோயர் அணைக்கட்டுக்கு கீழே...

Erangal poster
மாநில செயற்குழு

தோழர் பி.சீனிவாசராவ் மகன் பி.எஸ்.ராஜசேகர் மறைவு!சிபிஐ(எம்) இரங்கல்!

                இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், விடுதலை போராட்ட வீரரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவரும், பண்ணை அடிமைத்...

Nithi
மாநில செயற்குழு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை! சிபிஐ(எம்) கருத்து!

தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2025-26 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழகத்தில் ஏற்கனவே அமலாக்கப்படும் சமூக நலத்திட்டங்களை மேலும் வலுப்படுத்துவற்கான ஆலோசனைகளும், அதற்கான நிதி ஒதுக்கீடும்...

Srivaigundam
மற்றவைமாநில செயற்குழு

ஸ்ரீவைகுண்டம்தலித்மாணவர்மீதுகொலைவெறித்தாக்குதல்! சிபிஐ(எம்) கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள அரியநாயகிபுரத்தைச் சார்ந்த 17 வயது மாணவர் தேவேந்திரராஜ் கொடூரமான முறையில் வெட்டப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்திய...

Cpim 1 copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

நிதியை மறுப்பது மட்டுமல்லாமல், ஆணவமாக பேசுவதா? ஒன்றிய கல்வியமைச்சருக்கு சி.பி.ஐ(எம்) கண்டனம்!

ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டின் மீது மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக திணிப்பதை நியாயப்படுத்தியதுடன், மாநிலத்தின் நிதி உரிமையை வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆணவமாகப் பேசியிருப்பதை...

Womens day
மாநில செயற்குழு

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

உலகம் முழுவதும் போராடும் பெண்களுக்கு உந்து சக்தியாக, வீரம் செறிந்த வரலாற்றைத் தாங்கி நிற்கும் பெருமிதத்தோடு அநீதிக்கு எதிராக சமரசமின்றி போராடும் அனைத்துப் போராளிகளுக்கும்  இந்திய கம்யூனிஸ்ட்...

Samsung
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு சிபிஐ(எம்) கண்டனம்! தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தல்!

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் கடந்த ஆண்டு பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு  தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தொழிலாளர்கள் பெற்றனர்....

Cpim 24
மாநில செயற்குழு

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

தமிழகத்தின் 39 மாவட்டங்களில் முதல்கட்டமாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் என மொத்தம் 1000 மருந்தகங்களை மாண்புமிகு தமிழ்நாடு...

1 2 40
Page 1 of 40