என்கவுண்டர் கொலைகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
தமிழ்நாட்டில் என்கவுண்டர் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 3 பேர் என்கவுண்டரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தற்செயலானதல்ல. நீதிமன்றங்களால் வழங்கப்படும்...