கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் பலி! மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை! கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருடாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 14...