ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கியதை மறு பரிசீலனை செய்திட வேண்டும் – தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும், அன்றைய தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ் அவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது...