Tag Archives: அறிக்கை

உழைப்பையும் உழவையும் போற்றும் ஒற்றுமை விழா – பழையன கழிந்து, புதுமை போற்றுவோம்; சி.பி.ஐ(எம்) பொங்கல் வாழ்த்து

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உழவையும், உழைப்பையும் கொண்டாடும் பொங்கல் திருநாள்,...

Garment workers stitch shirts at a textile factory of texport industries in hindupur
செய்தி அறிக்கைதீர்மானங்கள்மாநிலக் குழு

சிறு-குறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க கோவையில் மாநில மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (11.01.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,...

Aiims su ve
செய்தி அறிக்கைதீர்மானங்கள்மாநிலக் குழு

“எங்கள் எய்ம்ஸ் எங்கே”? 24.01.2023 மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் நேற்று (11.01.23) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,...

ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சுக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் அரசமைப்புச் சட்டத்திற்கு வெளிப்படையாகவும் அடாவடித்தனமாகவும் சவால்விடுத்துள்ளார். முஸ்லிம்கள் தாங்கள் பாதுகாப்பாக...

Temp copy
மற்றவை

தமிழ்நாடு ஆளுநரின் செயல்கள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ரவியின் செயலானது, அரசமைப்புச் சட்ட விதிகளை வெட்கமின்றி மீறிய செயலாகும். அரசமைப்புச் சட்டத்தின் கீழ், ஆளுநர் என்பவர், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் குரலாகத்தான்...

சிபிஐ (எம்) அறைகூவல் copy
மற்றவை

ஆளுநர் ஆர்.என். ரவி தமிழகத்தை விட்டு வெளியேறவும், ஒன்றிய அரசு அவரை நீக்கம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி 20.1.2023 அன்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்! சிபிஐ (எம்) அறைகூவல்

ஆளுநர் உரை என்பது மாநில அரசின் கொள்கை குறிப்பே தவிர ஆளுநரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அரசின் தலைவர் என்கிற பொறுப்பின்...

Temp copy
செய்தி அறிக்கை

தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை
சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் சந்திப்பு

இன்று (07.1.2023) காலை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள்...

Temp copy
தீர்மானங்கள்மாநில செயற்குழு

சுபஸ்ரீ மரணம்: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுக! விசாரணை முடியும் வரை ஈஷா யோகா மையத்தை பூட்டி சீல் வைத்திடுக!

கோவை, வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்ற திருப்பூர் மாவட்டம், அவிநாசிப் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி சுபஸ்ரீ என்பவர்...

Temp copy
தீர்மானங்கள்மாநில செயற்குழு

அரசு மருத்துவர்களது கோரிக்கைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தல்!

தமிழ்நாடு அரசு கடந்த 2009ம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் 354/2009இன் படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்த வேண்டிய அரசு மருத்துவர்களுக்கான ஊதியம் தொடர்ந்து அதிமுக ஆட்சியின்...

Firefox screenshot 2022 12 31t11 41 24.379z
செய்தி அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புத்தாண்டு வாழ்த்து!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 2022-ஆம் ஆண்டின் படிப்பினைகளை அனுபவ உரமாக்கி பூத்துவரும் புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடும் சமத்துவ உலகைப்...

1 34 35 36 41
Page 35 of 41