இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் யுஜிசி வரைவு வழிகாட்டுதலை திரும்ப பெறுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
பல்கலைக்கழக மானியக்குழு சமூக நீதியை அடியோடு குழி தோண்டிப் புதைக்கும் வகையில் வெளியிட்டுள்ள இட ஒதுக்கீடு குறித்த இறுதி வரைவு வழிகாட்டுதல் வன்மையான கண்டனத்திற்குரியது. அது குறித்து...