நாங்குநேரி மாணவி சந்திரா செல்விக்குவீர தீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கிடுக! முதலமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (24.8.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள...