நெய்வேலி பிரச்சனையில் முத்தரப்பு பேச்சுவர்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண்க! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
கடலூர் மாவட்டத்தில் இயங்கும் என்.எல்.சி நிர்வாகம், விவசாயிகளுடைய நியாயமான கோரிக்கைகளான நிலம் - வீடு கையகப்படுத்தப்பட்டதற்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை, மனைப்பட்டா, விவசாய தொழிலாளர்களுக்கு இழப்பீடு,...








