சட்டமன்ற மரபையும், ஜனநாயகத்தையும் கேலிகூத்தாக்கும் தமிழ்நாடு ஆளுநருக்கு சிபிஐ(எம்) வன்மையான கண்டனம்!
ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது என்பது கடந்த கால மரபு அடிப்படையில் அரசியல் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கடமைகளில் ஒன்று....