ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை: தமிழ்நாடு புறக்கணிப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
ஒன்றிய நிதிமையச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி வெறும் வார்த்தை விளையாட்டுக்களைத் தான் தனது பட்ஜெட்...