ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல்: திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வாக்காளப் பெருமக்களுக்கு சிபிஐ(எம்) வேண்டுகோள்!
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு 5.2.2025 அன்று நடைபெறும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திரு வி.சி. சந்திரகுமார் அவர்கள் போட்டியிடுகிறார். திமுக தலைமையிலான...










