Tag Archives: Sitaram Yechury

Cpim Ststemant
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்தீர்மானங்கள்தோழர் சீத்தாராம் யெச்சூரிநிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழுமாநிலக் குழு

செப்டம்பர் 29-30 சிபிஐ(எம்) மத்தியக்குழு அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் செப்டம்பர் 29-30 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. மறைந்த தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் இதர தலைவர்களுக்கும் தோழர்களுக்கும்...

22222222222 Copy
செய்தி அறிக்கைதோழர் சீத்தாராம் யெச்சூரிநிகழ்வுகள்பத்திரிக்கையாளர் சந்திப்புமாநில செயற்குழு

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு ஆழ்ந்த இரங்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அரசியல் தலைமைக்குழு, செப்டம்பர் 12, 2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளரான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு தனது ஆழ்ந்த துயரத்தை...

படுமோசமான பட்ஜெட்டிற்கு எதிராக கிளர்ந்தெழுவீர்! Copy
செய்தி அறிக்கைமத்தியக் குழு

படுமோசமான பட்ஜெட்டிற்கு எதிராக கிளர்ந்தெழுவீர்!

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத, நாட்டின் பொருளாதார நிலைமையைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாத படுமோசமான பட்ஜெட்டை மோடி அரசு...

நீட் தேர்வை ரத்து செய்ய சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல் Copy
செய்தி அறிக்கைமத்தியக் குழு

ஒன்றிய அரசு நடத்தும் தேர்வுகளில் வரலாறு காணாத ஊழல் முறைகேடு; நீட் தேர்வை ரத்து செய்ய சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்

மத்தியத்துவப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் நடைபெற்றுள்ள ஊழல்களுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களே தங்களுக்கான பிரத்யேக நடைமுறைகள் மூலம் மாணவர் சேர்க்கையை...

மக்கள் தீர்ப்பு Copy
மத்தியக் குழு

மக்கள் தீர்ப்பு:பாஜகவுக்கு பின்னடைவு சிபிஎம் அரசியல் தலைமைக் குழு அறிக்கை

19ஆவது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பின்னடைவைத் தந்து இருப்பவையாகும். கடந்த 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜக பெற்ற பெரும்பான்மையை தற்போது அது இழந்துள்ளது. வெல்ல...

ஆளுநரை பதவி நீக்கம் Copy
தீர்மானங்கள்மாநிலக் குழு

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும்! சிபிஐ (எம்) வேண்டுகோள்!!

தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் தொடர்ந்து அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், ஆளுநருக்கு வகுத்து அளிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு முரணாகவும் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து ஏற்கனவே எண்ணற்ற...

அதிமுக ஆட்சியில் Copy
தீர்மானங்கள்மாநிலக் குழு

அதிமுக ஆட்சியில் நடந்துள்ள அடுக்கடுக்கான ஊழல் – முறைகேடுகள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கை வெளியீடு! உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கைகள் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களை தீட்டுவது, நிறைவேற்றுவது, ஆய்வு செய்வது, பணம் வழங்குவது, டெண்டர் விடுவது, பயனாளிகளை...

Firefox Screenshot 2023 01 18t06 41 57.651z
சிறப்பு பதிவுகள்

இடதுசாரிகள்தான் எதிர்க்கட்சிகளின் இணைப்பு சக்தி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான 70 வயது சீத்தாராம் யெச்சூரியைப் பேட்டி காண்பது என்பதே ஒரு தனி அனுபவம். சிந்தனையில் தெளிவும் கேள்விகளை எதிர்கொள்ளும் சாதுர்யமும்...

Fjhnmmeakaekbxa
சிறப்பு பதிவுகள்

ஜி-20 தலைமைப் பொறுப்பு பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

ஜி 20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இந்திய ஒன்றிய அரசாங்கத்திற்கு வந்திருப்பதையொட்டி அது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு, ஒன்றிய அரசு ஏற்பாடு செய்திருந்தது. இக்கூட்டத்தில்...

Sitaram Letter To Election Commission
கடிதங்கள்செய்தி அறிக்கை

தேர்தல் நடத்தை விதியில் முன்மொழிந்துள்ள திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற கோரி, CPIM பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்

தேர்தல் நடத்தை விதியில் முன்மொழிந்துள்ள திருத்தங்களைத் தேர்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல்...