உண்மை அறியும் அறிக்கை

Cpim Speech
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைதீர்மானங்கள்நாடாளுமன்றம்நிகழ்வுகள்மத்தியக் குழு

தேர்தல் பிரச்சாரத்தில் மதவெறி நச்சு பேச்சு பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் மத்தியக்குழு வலியுறுத்தல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதவெறி நஞ்சை உமிழ்ந்து பேசி வரும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி...

Rss Urai
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்தீர்மானங்கள்நிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

இந்திய நாட்டை மதக்கலவர பூமியாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் உரைக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்

நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் அவர்கள் ஆற்றிய உரை மதப்பகைமையையும் மதக்கலவரத்தையும் திட்டமிட்டு தூண்டும் நோக்கத்தை கொண்டதாகவே இருக்கிறது. அனைத்து...

Statement Copy
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்சிறப்பு மாநாடுநிகழ்வுகள்மற்றவைமாநில செயற்குழு

ஒன்றிய பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் அடிக்கடி நிகழும் இரயில் விபத்துகள்! சிபிஐ(எம்) கண்டனம்!!

சென்னை அருகே கவரப்பேட்டை என்ற இடத்தில் பயணிகள் இரயில், சரக்கு இரயில் மீது மோதிய விபத்து அதிர்ச்சியளிக்கிறது. 13 பெட்டிகள் சரிந்ததில் பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். சிகிச்சையில் உள்ள...

Vimanasagasam
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

விமான சாகச நிகழ்வை காண வந்த 5 பேர் வெப்பவாத தாக்கத்தில் பலி! உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும்உரிய இழப்பீடு வழங்கிடவும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சென்னை மெரீனா கடற்கரையில், விமானப்படையின் சார்பில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க பல லட்சக் கணக்கானோர் கூடியுள்ளனர். அவ்வாறு பங்கேற்றவர்களில் இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால்...

Siru Kuru
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைநாடாளுமன்றம்நிகழ்வுகள்மாநில செயற்குழு

மின்கட்டணம் குறித்த சிறு குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக!தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தமிழகத்தில் சுமார் 1.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கும் சிறு குறு தொழில்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டு வருகின்றன. பெரு நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள்...

Ration Kadai
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைதீர்மானங்கள்நிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

தீபாவளிக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் தீபாவளி தொகுப்பாக ரேஷன் கடைகளில் வழங்கிடுக! தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை

அக்டோபர் 31 தேதி அனைத்துப்பகுதி மக்களாலும் தீவாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக...

Isha
உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்நிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழு

ஈஷா யோகா மையத்தின் மீது நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகள் – சி.பி.ஐ(எம்) வரவேற்பு

கோவையில் அமைந்துள்ள ஈஷா மையத்தின் பல்வேறு அடாவடித்தனங்களை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளதோடு, அதன் தொடர்ச்சியாக எடுத்துவரும் நடவடிக்கைகளை சி.பி.ஐ(எம்) மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. கோவை வடவள்ளி...

State
உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

என்கவுண்டர் கொலைகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் என்கவுண்டர் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 3 பேர் என்கவுண்டரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தற்செயலானதல்ல. நீதிமன்றங்களால் வழங்கப்படும்...

Laddu
உண்மை அறியும் அறிக்கைசெய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழு

லட்டு பிரச்சனையும் சங் பரிவாரின் சொத்து ஆசையும்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் லட்டுவில் விலங்கு கொழுப்பு இருந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திடுக்கிடத்தக்க வகையில் பேசியிருந்தார். எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்படுவதற்கு முன்பாகவே பதட்டத்தை...

22222222222 Copy
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை’ ஒன்றுபட்டு முறியடிப்போம்! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

மோடி அரசாங்கத்தின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை, ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்பு முறையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒன்றுபட்டு எதிர்த்து...

1 2
Page 1 of 2