ஆவணங்கள்

Cpim Ststemant
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்தீர்மானங்கள்தோழர் சீத்தாராம் யெச்சூரிநிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழுமாநிலக் குழு

செப்டம்பர் 29-30 சிபிஐ(எம்) மத்தியக்குழு அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் செப்டம்பர் 29-30 தேதிகளில் புதுதில்லியில் நடைபெற்றது. மறைந்த தோழர்கள் சீத்தாராம் யெச்சூரி, புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் இதர தலைவர்களுக்கும் தோழர்களுக்கும்...

Cpim
ஆவணங்கள்சட்டமன்றம்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழு

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தொடுத்துள்ள இனப்படுகொலையை உடனடியாகத் தடுத்து நிறுத்தக்கோரி! அக்டோபர் 7 அன்று தமிழ்நாடு முழுவதும் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) கட்சிகள் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

2023-ஆம் ஆண்டு அக்டோபர்-7ஆம் தேதி அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடங்கிய கொடூரத் தாக்குதல், 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி  வரை ஓர் ஆண்டாக...

Erangal
ஆவணங்கள்நிகழ்வுகள்மாநில செயற்குழு

பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்

இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரும், ஈசிஐ பேராயருமான எஸ்றா சற்குணம் (வயது 86) அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது...

State
உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

என்கவுண்டர் கொலைகள்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

தமிழ்நாட்டில் என்கவுண்டர் படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னையில் மட்டும் கடந்த இரண்டு மாதங்களில் 3 பேர் என்கவுண்டரால் கொல்லப்பட்டுள்ளனர். இது தற்செயலானதல்ல. நீதிமன்றங்களால் வழங்கப்படும்...

Laddu
உண்மை அறியும் அறிக்கைசெய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழு

லட்டு பிரச்சனையும் சங் பரிவாரின் சொத்து ஆசையும்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் லட்டுவில் விலங்கு கொழுப்பு இருந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திடுக்கிடத்தக்க வகையில் பேசியிருந்தார். எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்படுவதற்கு முன்பாகவே பதட்டத்தை...

Elankai
ஆவணங்கள்சிறப்பு பதிவுகள்நிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

இலங்கையில் ஜேவிபி தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அனுர குமார திசநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இலங்கை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட...

22222222222 Copy
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழுமாநிலக் குழு

ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது ‘ஒரே நாடு, ஒரே தேர்தலை’ ஒன்றுபட்டு முறியடிப்போம்! சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

மோடி அரசாங்கத்தின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை, ஜனநாயகம், பன்முகத்தன்மை மற்றும் கூட்டாட்சி அமைப்பு முறையில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒன்றுபட்டு எதிர்த்து...

22222222222 Copy
ஆவணங்கள்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மத்தியக் குழுமற்றவைமாநிலக் குழு

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவான அனைத்துச் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் தமிழக அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல!

சுங்குவார்சத்திரத்தில் அமைந்துள்ள சாம்சங் என்கிற கொரியன் நிறுவனம் டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டுஉபயோக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். 15ஆண்டுகளுக்கும் மேல் இயங்கி வருகிறது. குறைந்த சம்பளம்,...

22222222222 Copy
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசெய்தி அறிக்கைநிகழ்வுகள்மத்தியக் குழுமாநில செயற்குழுமாநிலக் குழு

சாம்சங் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார் சட்டவிரோதமாக கைது செய்து அடைத்து வைப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வன்மையான கண்டனம்! உடனடியாக விடுவிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் தொழிலாளர்களுக்கு...

Kb
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசெய்தி அறிக்கைநிகழ்வுகள்மாநில செயற்குழு

தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து இலங்கை அரசு அட்டூழியம்; செப்.20 ராமேஸ்வரத்தில் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்தும், உடைமைகளை முடக்கியும் அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தற்போது மீனவர்களை மொட்டையடித்து அவமதிக்கும் அநாகரீக எல்லைக்குச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின்...

1 2 3 4
Page 2 of 4