நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளித்திடு!இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திட தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கொடு!நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலன் விசாரணை செய்திடு! சிபிஐ(எம்) ஜூன் 22ல் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்!!
நீட் தேர்வு தொடங்கிய காலம்தொட்டு நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடைபெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு குளறுபடிகள் உச்சத்திற்கு சென்றுள்ளது. நாடு...