செய்தி அறிக்கை

வேங்கை வயல் Copy
செய்தி அறிக்கை

வேங்கை வயல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கால தாமதமில்லாமல் விரைந்து கைது செய்திடுக! தமிழக டிஜிபிக்கு – சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்!!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த குற்றவாளிகளை 17 மாதங்களாகியும் சிபிசிஐடி போலீசார் இதுவரை...

அதிமுக பாஜக அதானி கூட்டுக் கொள்ளையை விசாரித்திடுக Copy
செய்தி அறிக்கை

நிலக்கரி வியாபாரத்தில் அதானி நிறுவனம் பகல் கொள்ளை! அதிமுக – பாஜக அரசுகள் கொள்ளைக்கு உடந்தை!! தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு!! அதிமுக-பாஜக-அதானி கூட்டுக் கொள்ளையை விசாரித்திடுக!

பாஜக ஆசியுடன், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில், இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்த தரம் குறைந்த நிலக்கரியை, மூன்று மடங்கு அதிக விலைக்கு வாங்கியதன் மூலம்...

சிபிஐ (எம்) கடிதம்!!
செய்தி அறிக்கை

நலவாரியங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிப்பு! தொழிலாளர்கள் எந்த பயனையும் அடைய முடியாத நிலை! முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண – சிபிஐ (எம்) கடிதம்!!

கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் அமைப்பு சாரா நலவாரியங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிந்துள்ளதால் நலவாரிய பயன்களை பெற முடியாமல் அவதிப்படும்...

வயிறு எரியும் மோடி Copy
செய்தி அறிக்கை

ஏழைகளுக்கு எது கொடுத்தாலும் வயிறு எரியும் மோடி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மீது மோடியின் கவனம் திரும்பியிருக்கிறது. மாநில அரசுகள் ஏழைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்தால் உடனடியாக அதை இலவசம், ரௌடி கலாச்சாரம்...

விருதுநகர் மாவட்டம் கல்குவாரியில் வெடி விபத்து Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

விருதுநகர் மாவட்டம் கல்குவாரியில் வெடி விபத்து: 4 தொழிலாளர்கள் பலி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை! உரிய விசாரணையும், தக்க இழப்பீடும் வழங்கிட வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்...

Cpim 2 Copy
சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைமாநிலக் குழு

2024 மக்களவைத் தேர்தலில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் சிபிஐ (எம்) – வேட்பாளர்கள்

18வது மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதுரை நாடாளுமன்றத் தொகுதியில்,...

Cpim 1 Copy
செய்தி அறிக்கை

மார்ச் 8 – உலக மகளிர் தினம்சிபிஐ(எம்) வாழ்த்து

மார்ச் 8 உலக மகளிர் தினம் ஐ.நா சபையால் "பெண்களையும் உள்ளடக்கிய முன்னேற்றத்திற்கான உத்வேகம்" அளிக்கிற நாள் என்ற முழக்கம் தரப்பட்டுள்ளது. சோசலிசத்தை நோக்கிய பயணமே இந்த...

Cpim 2 Copy
செய்தி அறிக்கை

அய்யா வைகுண்டரை இழிவுபடுத்துவதா? ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் கலை இலக்கிய பாரம்பரிய மரபுகளுக்கு எதிராகவும், தமிழ்ப் பண்பாட்டையும் தொடர்ந்து இழிவு செய்து வருகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பேசிய...

பாரத ஸ்டேட் வங்கியின் ஏமாற்று நாடகம்
செய்தி அறிக்கை

தேர்தல் பத்திரம் – பாரத ஸ்டேட் வங்கியின் ஏமாற்று நாடகம்! உச்சநீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பை அமல்படுத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் 5 பேர் அடங்கிய அரசமைப்பு சட்ட அமர்வு, தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. தேர்தல் பத்திரம்...

பிரதமர் மோடியின்
செய்தி அறிக்கை

பிரதமர் மோடியின் பசப்பு வார்த்தைகள் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாது!

“என் மண் - என் மக்கள்” என்ற பெயரில் பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய பாதயாத்திரையை சுயமரியாதையும், பகுத்தறிவுமிக்க தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்துவிட்டார்கள். ஆனால், இதனுடைய நிறைவு...

1 8 9 10 28
Page 9 of 28