மார்ச் 1 அன்று +2 பொதுத்தேர்வு எழுதும் தமிழக மாணவ – மாணவியர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
தமிழகத்தில் இந்தாண்டு மார்ச் 1ந் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ - மாணவியர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது....