அர்ச்சகர் நியமனத்தில் இனி பாலின பேதமும் கிடையாது! தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனைக்கு சிபிஐ(எம்) பாராட்டு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் சென்னையில் 2023 செப்டம்பர் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது....